Sunday, December 19, 2010

காணிக்கை

என் முதல் நம்பிக்கை என் தந்தை S.அய்யாவு ஆச்சாரி
 இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் என்றும் என்னை வழி நடத்தி செல்லும் என் தந்தைக்கு என்னுடைய இந்த படைப்பை காணிக்கை ஆக்குகிறேன் என்னுடைய சிந்தனைகளால் யாரேனும் ஒரு பயன் அடைந்தால் அது என்னை ஆளாக்கிய தந்தையே சாரும் 
நன்றி
 

இவன் 
வேல்முருகன்